scorecardresearch

ரூ.98ற்கு ப்ரீபெய்ட் ப்ளான்… அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசும் பி.எஸ்.என்.எல்

தற்போது 2ஜிபி டேட்டாவை நாள் ஒன்றிற்கு தருகிறது இந்த சலுகை

BSNL launches Rs 97, Rs 365 prepaid plans
BSNL launches Rs 97, Rs 365 prepaid plans

BSNL Rs 98 Prepaid Plan : சமீபத்தில் இரண்டு ப்ரீபெய்ட் பிளான்களுக்கான வேலிடிட்டி ப்ரீயடை குறைத்தது போல் தற்போது 98 ரூபாய் ப்ளான்களிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பி.எஸ்.என்.எல்

இந்த சேவை மூலமாக எரோஸ் நவ் சந்தாவை 28 நாட்களுக்கு இலவசமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எரோஸ் நவ் சேவையானது ரூபாய் 78ற்கான ப்ரீபெய்ட்களில் மட்டும் தான் இதற்கு முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

BSNL Rs 98 Prepaid Plan சிறப்பு சலுகைகள் என்னென்ன ?

ஆனால் தற்போது 333 ரூபாய் மற்றும் 444 ரூபாய் ப்ரீபெய்ட் ஆஃபர்களிலும் இந்த சலுகையை வழங்கியுள்ளது பி.எஸ்.என். எல் நிறுவனம். ஆனால் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் 98 ரூபாய் பேக்கின் வேலிடிட்டியை குறைத்துவிட்டது பி.எஸ்.என்.எல்.

இந்த மாற்றத்தை தருவதற்கு முன்பாக நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டாவை 26 நாட்களுக்கு வழங்கி வந்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம். ஆனால் தற்போது 2ஜிபி டேட்டாவை நாள் ஒன்றிற்கு தருகிறது. எஃப்.யூ.பி. லிமிட்டை தாண்டிவிட்டால் ப்ரவுசிங் ஸ்பீடானது 80 KBPS செக்கண்டாக குறைந்துவிடும்.

மேலும் படிக்க : ஏர்டெல், வோடபோன், ஜியோ பெஸ்ட் ப்ரீபெய்ட் ப்ளான்கள் எது ?

இதன் வேலிட்டி 24 நாட்களாகும். எரோஸ் நவ் பேக்கேஜினைப் பெற நீங்கள் அந்த செயலியை டவுன்லோடு செய்து வைத்து புதிய ப்ரீபெய்ட் பிளான் மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Bsnl rs 98 prepaid plan bsnl plan offers 2 gb data and eros now subscription