ரூ. 8000 பட்ஜெட்டில் அசத்தலாக அறிமுகமான ரியல்மீ 3i! ஏக குஷியில் வாடிக்கையாளர்கள்...

Budget smartphone Realme 3i availability : வருகின்ற 23ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் realme.com விற்பனைக்கு வருகிறது

Budget smartphone Realme 3i availability : வருகின்ற 23ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் realme.com விற்பனைக்கு வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget smartphone Realme 3i Specifications, Price, Launch, availability

Budget smartphone Realme 3i Specifications, Price, Launch, availability

Budget smartphone Realme 3i Specifications, Price, Launch, availability : இந்தியாவில் இன்று ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. அதனுடன் ரியல்மீயின் 3ஐ ஸ்மார்போனும் வெளியாகியது. ரியல்மீயின் இந்த பட்ஜெட் ஸ்மார்போன் பற்றிய சிறப்பம்சங்கள் இதோ!

Advertisment

Budget smartphone Realme 3i Specifications, Price, Launch, availability

6.2 இன்ச் எச்.டி திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

ரெசலியூசன் 1520×720 பிக்சல்களாகும்.

Advertisment
Advertisements

அஸ்பெக்ட் ரேசியோ 19:9

கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளது.

13 எம்.பி. முதன்மை கேமரா மற்றும் 2 எம்.பி. டெப்த் சென்சார் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

செல்ஃபி கேமரா 13 எம்.பி. ஆகும்.

12 என்.எம். மீடியாடெக் ஹெலியோ பி60 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

4,230mAh பேட்டரி செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓ.எஸ். 6.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

Realme 3i Color varients : டையமண்ட் ப்ளூ, டையமண்ட் ப்ளாக் மற்றும் டையமண்ட் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

Budget smartphone Realme 3i விலை

3GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 7,999 ஆகும்.  4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9999 ஆகும். வருகின்ற 23ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் realme.com விற்பனைக்கு வருகிறது.

மேலும் படிக்க : மலிவு விலை பட்ஜெட் போனில் புதிதாக சேர்ந்த ஹானர் ப்ளே 8!

Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: