Advertisment

சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் போன் கேலக்ஸி ஏ10எஸ்.. சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Samsung Galaxy A10s Price : சாம்சங் கேலக்ஸ் ஏ10 விலைக்கே இந்த ஸ்மார்ட்போனும் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget Smartphone Samsung Galaxy A10s specifications, Budget Smartphone Samsung Galaxy A10s price, Budget Smartphone Samsung Galaxy A10s launch, Budget Smartphone Samsung Galaxy A10s availability, Budget Smartphone Samsung Galaxy A10s details

Budget Smartphone Samsung Galaxy A10s

Budget Smartphone Samsung Galaxy A10s : சாம்சங் கேலக்ஸியின் ஏ10 இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் எஸ் வேரியண்ட்டினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

Advertisment

Budget Smartphone Samsung Galaxy A10s  சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் நீலம், பச்சை, கறுப்பு மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களில் வெளியாகிறது.  6.2 இன்ச் எச்.டி மற்றும் டி.எஃப்.டி இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.  இதன் ரெசலியூசன் - 720×1520 பிக்சல்களாகும்.  ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.  ஸ்டோரேஜ் : 2 ஜிபி /32ஜிபி ஸ்டோரேஜ்ஜில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ்ஜை எஸ்.டி கார்ட் மூலமாக 512ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி சேமிப்புத்திறன் 4000mAh ஆகும்.

Budget Smartphone Samsung Galaxy A10s Budget Smartphone Samsung Galaxy A10s specifications

மேலும் படிக்க : லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வருகிறது ஹூவாய் மேட் 30… வெளியீடு எப்போது?

கேமரா

இரட்டை பின்பக்க கேமராக்கள் வெர்ட்டிக்கிளாக பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை கேமரா 13 எம்.பி. திறன் கொண்டது. இரண்டாவது கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. செல்ஃபி கேமராவின் திறன் 8 எம்.பி. ஆகும்.  விலை : சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் ரூ.8,490 - க்கு விற்பனையானது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கிட்டத்தட்ட இதே விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Whatsapp group settings update : வாட்ஸ்ஆப் க்ரூப் தொல்லையில் இருந்து எளிதாக தப்பிக்க ஒரு வழி உண்டு!

Samsung Smart Phone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment