Advertisment

பூமிக்கு விடை கொடுத்த சந்திரயான் 2: நிலவை நோக்கி இன்று முதல் பயணம் துவக்கம்

Chandrayaan 2 : சந்திரயன் -2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை(Insertion into Lunar Orbit)  வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vikram lander Fails , Chandrayaan 2 failure , chandrayaan 2 news

vikram lander Fails , Chandrayaan 2 failure , chandrayaan 2 news

Chandrayaan 2 Trans Lunar Injection : சந்திரயான் -2 விண்கலத்தின் இறுதி சுற்றுப்பாதை உயர்த்தும் நிகழ்வு (Chandrayaan 2 Trans Lunar Injection) இன்று (ஆகஸ்ட் 14, 2019) காலை 02:21 மணிக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வின் போது, விண்கலத்தின் திரவ இயந்திரம் சுமார் 1203 வினாடிகள் சுடப்பட்டது. இதன் மூலம் சந்திரயன் -2 பூமியின் வட்டப்பாதையை விட்டு விலகி நிலவின் பரிமாற்றப் பாதையில் நுழைந்தது. முன்னதாக, விண்கலத்தின் சுற்றுப்பாதையின் அளவு  ஜூலை 23 முதல் 2019 ஆகஸ்ட் 06 வரை ஐந்து முறை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

Advertisment

Chandrayaan 2 Trans Lunar Injection

சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை(Insertion into Lunar Orbit) வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

publive-image

மேலும், சந்திரயான் விண்கலத்தில் உள்ள விக்ரம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கி தனது ஆராய்சிகளை தொடங்கும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment