Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

நெட்ஃபிலிக்ஸை தொடர்ந்து டிஸ்னி: பாஸ்வேர்ட் ஷேரிங் அம்சத்திற்கு செக்; இனி இப்படிதான் பயன்படுத்த முடியும்

தனி நபர் சப்ஸ்கிரிப்ஷன், வருவாயை அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸை தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியும் அக்கவுண்ட் ஷேரிங் வரம்பை குறைக்க உள்ளது.

Written by WebDesk

தனி நபர் சப்ஸ்கிரிப்ஷன், வருவாயை அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸை தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியும் அக்கவுண்ட் ஷேரிங் வரம்பை குறைக்க உள்ளது.

author-image
WebDesk
29 Jul 2023 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 29 Jul 2023 17:31 IST

Follow Us

New Update
Hotstar goes down during Ind-Aus 2nd Test, fans reactions Tamil News

Disney+Hotstar

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) இந்தியாவில் அக்கவுண்ட் ஷேரிங் வரம்பை கட்டுப்படுத்துவதன் மூலம் தனி நபர் சப்ஸ்கிரிப்ஷன், வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேரிங் அம்சத்திற்கு கட்டுப்பாடு விதித்த நிலையில் டிஸ்னி நிறுவனமும் இதை செய்கிறது.

Advertisment

தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தில் 10 சாதனங்களில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இதை 4 சாதனங்களாக குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதை செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும் உயர் தரத்தில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதாகவும் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனி நபர் சப்ஸ்கிரிப்ஷனை அதிகரிக்கவும், ஓ.டி.டி நிறுவனங்களின் போட்டி காரணமாக வருவாயை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Hotstar Amazon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!