தீபாவளி ட்ரெண்ட்டிங் ஏ.ஐ போட்டோஸ்: சோஷியல் மீடியாவை அதிரவிடும் 5 சூப்பர் புரோம்ப்ட்கள்!

உங்க தீபாவளி போஸ்டரை, நேரில் பார்ப்பது போலவே மிக 'ரியலாக' மாற்ற, கூகுள் ஜெமினி ஏ.ஐ-யில் நீங்க நிச்சயம் முயற்சித்துப் பார்க்க வேண்டிய 5 அசத்தலான புரோம்ப்ட்கள் இதோ.

உங்க தீபாவளி போஸ்டரை, நேரில் பார்ப்பது போலவே மிக 'ரியலாக' மாற்ற, கூகுள் ஜெமினி ஏ.ஐ-யில் நீங்க நிச்சயம் முயற்சித்துப் பார்க்க வேண்டிய 5 அசத்தலான புரோம்ப்ட்கள் இதோ.

author-image
Meenakshi Sundaram S
New Update
Diwali portrait idea

தீபாவளி ட்ரெண்ட் ஏ.ஐ போட்டோஸ்: சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் 5 சூப்பர் புரோம்ப்ட்கள்!

இந்த தீபாவளியை உங்க சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு லைக்ஸ் அள்ள தயாரா? அப்படி என்றானால், கூகுளின் 'ஜெமினி நானோ பனானா' (Gemini Nano Banana) என்ற அதிநவீன ஏ.ஐ. கருவி உங்களுக்குக் காத்திருக்கிறது. நீங்க எப்படியெல்லாம் கனவு காண்கிறீர்களோ, அப்படியே உங்களை ஸ்கிரீனில் கொண்டு வரவும், கண்கவர் சமூக ஊடக போஸ்டர்களை உருவாக்கவும் இந்த ஏ.ஐ. கருவி பிரபலமானது. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டா மற்றும் X பக்கங்களுக்காகத் துடிப்பான, பண்டிகை களை கட்டும் போஸ்டர்களை ஒரு சில நிமிடங்களில் உருவாக்கி தரும் ஜெமினி.

Advertisment

உங்க போட்டோ... ஏ.ஐ மேஜிக்!

உங்க ஒரிஜினல் புகைப்படத்தைக் கொடுத்து, அதனுடன் சில 'புரோம்ப்ட்களை' (Prompts) உள்ளீடு செய்தால் போதும். சில வினாடிகளில், நீங்க கற்பனை செய்ததைவிட சிறப்பான வாழ்த்து அட்டைகள் அல்லது விளம்பரப் படங்களை இந்த ஏ.ஐ. உருவாக்கித் தரும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், உருவாக்கப்படும் படங்கள் நிஜத்தைப் போலவே அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். உங்க தீபாவளி போஸ்டரை, நேரில் பார்ப்பது போலவே மிக 'ரியலாக' மாற்ற, நீங்க நிச்சயம் முயற்சித்துப் பார்க்க வேண்டிய 5 அசத்தலான புரோம்ப்ட்கள் இதோ.

1. Traditional Theme: 

Create a vibrant Diwali poster featuring diyas, candles, and golden lights, along with people from the attached photo. Write the text ‘Happy Diwali 2025’ in elegant Indian typography

2. Modern minimalist style:

A clean, minimal Diwali greeting poster with lanterns, a garden look, and crackers bursting in the sky in the background. People in the attached photo are standing in the garden surrounded by diyas and flowers, and it's written 'Happy Diwali' in cursive.

Advertisment
Advertisements

3. Festive celebration:

An Indian family celebrating Diwali with diyas in hand, sweets kept on the side table, and fireworks in the background from the balcony. A couple dressed in white Indian attire, captured in a warm, festive glow.

4. Luxury look poster:

A stylish Diwali, a couple wearing golden white Indian attire in the lobby of a heavily Diwali decoration at living room. In the background, there are sparkling lights, diyas, flowers hanging on the walls and a Diwali wish card on the table.

5. Group photo concept with distant family and friends:

Merge both photos- all people standing together and wearing peach and golden Indian attire, having phooljhadi in their hands. All are standing in a fancy home living room, with diyas, clay lamps, and natural decorations of flowers around- with DIWALI wishes.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: