Meenakshi Sundaram S
மார்ச் 2025 முதல் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். அரசியல், இந்தியா, தமிழ்நாடு, குற்றம், சினிமா, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. பாலிமர் செய்தி, தந்தி செய்தி, சன்நியூஸ் போன்ற முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. meenakshisundaram.s@indianexpress.com என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.