புது ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க! பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்-ஐ செக் பண்ணுங்க!

பல முன்னணி நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கேமிரா, பேட்டரி லைஃப், டிஸ்பிளே, பெர்பார்மன்ஸ் என சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பல முன்னணி நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கேமிரா, பேட்டரி லைஃப், டிஸ்பிளே, பெர்பார்மன்ஸ் என சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
5 best ai phones

புது ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க! பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்-ஐ செக் பண்ணுங்க!

 

Advertisment

1.Motorola Edge 60 Pro: 

இந்தியாவில் அறிமுகமானது புது Motorola போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6,000 mAh பேட்டரி, ஐ.பி-69 ரேட்டிங், சோனி கேமரா, 6.7-இன்ச் 1.5 K 10-பிட் பி.ஒ.எல்.இ.டி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிஸ்பிளேவில் 4,500 நிட்ஸ்பீக் பிரைட்னஸ், 120 hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. 50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் + 50எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர்கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ விலை ரூ.29,999-ஆக உள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.33,999-ஆக உள்ளது

Advertisment
Advertisements

Moto AI பட்டன் உடன்  2 புதிய மோட்டோரோலா போன்கள்!

2. Motorola Razr 60 Ultra:

மோட்டோரோலா ரேசர் 40, ரேசர் 40 அல்ட்ரா போன்கள் இந்தியாவில் அறிமுகம் ...

7-இன்ச் (1224×2992 பிக்சல்) ரெசளுசன் FlexView 1.5K pOLED LTPO டிஸ்ப்ளே உடன் இதில் 1-165Hzரெப்ராஸ் ரேட் Dolby Vision, 4000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இதன் வெளிப்புற டிஸ்ப்ளே 4-இன்ச் (1272×1080 பிக்சல் ) QuickView pOLED LTPO டிஸ்ப்ளே உடன் இதில் 1-165Hz ரெப்ராஸ் ரெட்டுடன் Corning Gorilla Glass Ceramic ப்ரோடேக்சன் வழங்குகிறது. Snapdragon 8 Elite 3nm மொபைல் பிளாட்பாரம் உடன் Adreno 830 GPU வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது. இதில் 50MP மெயின் OIS கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் 50MP செல்பி கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது. பேட்டரியுடன் 4700mAh 68W TurboPower பாஸ்ட் சார்ஜிங் 30W வயர்லஸ் சார்ஜிங் வழங்குகிறது.

3. Motorola Razr 60:

Motorola Razr 60 Ultra gets a 7-inch screen, Snapdragon 8 Elite, three ...

6.96-இன்ச் (1080×2640 பிக்சல் ) FlexView FHD+ pOLED LTPO கொண்ட டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது. 3.63 (1056×1066 பிக்சல்) QuickView pOLED 90Hz LTPS டிஸ்ப்ளே வழங்குகிறது. மேலும் இது 1700 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் Corning Gorilla Glass Victus ப்ரோடேக்சன் வழங்குகிறது. MediaTek Dimensity 7400X 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் Mali-G615 MC2 GPU உடன் வருகிறது. இந்த போனில் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 50MP மெயின் கேமரா f/1.7 அப்ரட்ஜர் உடன் OIS, 13MP அல்ட்ரா வைட் கேமரா f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது. செல்பிக்கு 32MP முன் கேமரா உடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. 4500mAh பேட்டரி உடன், 30W TurboPower பாஸ்ட் சார்ஜிங் 15W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

4. iQOO Neo 10

இந்திய மார்கெட்டே அதிரும்.. 50எம்பி கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே ...

6.78-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் பஞ்ச்-ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. ஐக்யூ நியோ 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6100mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்டு இயக்குகிறது. 

 

5G Smartphones

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: