Best Electricity Bill Payment Online Offers in India : ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் செலுத்தபவர்கள் நிறைய சலுகைகளை பெறும் வகையில் இயங்கி வருகிறது பே.டி.எம். தற்போது இரண்டு வித்தியாசமான சலுகைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது.
Electricity Bill Payment Online Offers : பே.டி.எம் ஆஃபர்கள்
பே.டி.எம். மூலமாக முதன்முறையாக கரண்ட் பில் நீங்கள் கட்டினால் உங்களுக்கு ரூ.25 வரை சலுகை கிடைக்கும். அதற்கான ப்ரோமோ கோட் - FIRSTPAY. *750 மின்சாரக்கட்டணம் இருந்தால் தான் இந்த சலுகையினை பெற இயலும்.
கேஷ் பேக் ஆஃபர்
தொடர்ச்சியாக பே.டி.எம். மூலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தினால் அதிலும் உங்களுக்கு சலுகை உண்டு. அதற்கான ப்ரோமோ கோட் BIJLIBIL. ஒரே ஒரு முறை தான் இந்த சலுகையை உங்களால் பயன்படுத்த இயலும். 30 ரூபாய் வரை கேஷ்பேக் பெற இயலும்.
அமேசான் வழங்கும் ஆஃபர்கள்
ப்பே பில் என்ற ஆப்சனை அமேசான் ஆப்பில் க்ளிக் செய்து உங்களது எலக்ட்ரிசிட்டி பில்லை நீங்கள் செலுத்தினார்ல் உங்களுக்கு ரூ.10 முதல் ரூ. 1000 வரையிலான பரிசுக்கூப்பன்கள் வெல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் க்ரெடிட், டெபிட், நெட்பேங்கிங், அல்லது அமேசான் பே மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம்.
MobiKwik Electricity bill payment offers
மொபிவிக் மூலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தினால் நீங்கள் 300 ரூபாய் வரையில் பணத்தினை திரும்பிப் பெற இயலும். இதனை பயன்படுத்த நீங்கள் KILLBILL என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தலாம். 1500 ரூபாய் வரையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை.
BILL200 என்ற கோடினை பயன்படுத்தி நீங்கள் 200 ரூபாய் வரையில் பணத்தினை சலுகையாக பெற்றிட இயலும். இந்த கோடினை நீங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும். ரூபாய் 300க்கு கட்டணம் செலுத்தினால் உங்களால் 50 ரூபாய் வரை சிறப்பு சலுகை பெற்றுக் கொள்ள இயலும்.