New Update
இனி ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு புது வசதி
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தமிழக மின்சார வாரியம் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய வசதி கொண்டு வரப்படுகிறது.
Advertisment