வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்டின் பிக் ஷாப்பிங் டேஸ்!!

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளமான ஃப்ளிப்கார்ட், அதிரடியான விலைக்குறையில் ஸ்மார்ஃபோன்களின் சேல்லை அறிவித்துள்ளது.

ஆப்லைனில் ஷாப்பிங்  தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கும்  ஃப்ளிப்கார்ட் நிறுவனம்,  சம்மர் சேலாக  பிக் ஷாப்பிங் டேஸ் என்ற புதிய  சலுகையை அறிவித்துள்ளது. இதில் ஹானர்  ஸ்மார்ஃபோன்களுக்கு நம்ப முடியாத வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விலைக்குறைப்பு,  கிரெடிட் கார்ட் ஆஃபர் என பல அதிரடியான ஆஃபர்களை  ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹானர் 9 லைட்: 

பிளிப்கார்டில்  ஹானர் 9 லைட் ஸ்மார்ஃபோனுக்கு  1000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.  3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரெஜ் கொண்ட மாடல்  ஃப்ளிப்கார்டின்  பிக ஷாப்பிங்  டேஸ் சேலில்  ரூ. 12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரெஜ் கொண்ட  ஹானர்  லைட் மாடலுக்கு ரூ. 2000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9 லைட்

ஹானர் 9 லைட்

ஹானர் 8 ப்ரோ: 

கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  ஹானர் 8 ப்ரோ  ஆரம்பத்தில் ரூ, 29,999 க்கு விற்பனை செய்யப்பட்டது.  தற்போது ஃப்ளிப்கார்ரின் சேலில் ரூ, 7000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்புறம் மற்றும் பின்புறம் 12 எம்பி மெகா பிகசல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதே மொபைல் பிரியர்களை வெகுளவில் கவர்ந்துள்ளது.

ஹானர் 8 ப்ரோ

ஹானர் 8 ப்ரோ

ஹானர் 9 ஐ:

ஃப்ளிப்கார்டின் பிக் டேஸ் ஷாப்பிங் சேலில், ஹான 9 ஐ மாடல் ஸ்மார்ஃபோனுக்கு ரூ. 1000 வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.  4 கேமரா, 5.9 இன்ச், ஹெச்டி டிஸ்ப்ளே என  வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்திருக்கும் ஹானர் 9 ஐ மாடல் ஸ்மார்ட்ஃபோன் ரூ , 15, 999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

 

 

×Close
×Close