ஆப்பிளின் லேட்டஸ்ட் போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா ? ஆடிப்போன ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் !

ஐபோன் எக்ஸ்.ஆர் 64 ஜிபி போனின் விலையை நிர்ணயம் செய்துள்ளது ஃப்ளிப்கார்ட்.

ஐபோன் எக்ஸ்.ஆர் 64 ஜிபி போனின் விலையை நிர்ணயம் செய்துள்ளது ஃப்ளிப்கார்ட்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flipkart Carnival Summer Sale Top deals

Flipkart Carnival Summer Sale Top deals

Flipkart Carnival Summer Sale Top deals : அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் கோடை காலத்திற்கு ஏற்ற மாதிரியாக பல்வேறு ஆஃபர்களை வழங்கியது. அமேசான் நிறுவனம் சம்மர் சேல் போன்றே பல்வேறு போன்களையும், பொருட்களையும் சிறப்பு தள்ளுபடியில் வழங்கி வருகிறது ஃப்ளிப்கார்ட்.

Advertisment

மேலும் படிக்க : ஆஃபர் விலையில் சாம்சங்கின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்… அமேசான் அளிக்கும் அதிரடி தள்ளுபடி

Flipkart Carnival Summer Sale Top deals : ஆப்பிள் போன்கள் (Apple iPhone XR 64GB)

ஐபோன் எக்ஸ்.ஆர் 64 ஜிபி போனின் விலையை நிர்ணயம் செய்துள்ளது ஃப்ளிப்கார்ட். ரூ. 59,000 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது ஃப்ளிப்கார்ட். எச்.டி.எஃப்.சி கார்ட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.5,990 தள்ளுபடியை பெற்று, ரூ. 53,910க்கு இந்த போனை விலைக்கு வாங்கலாம்.

Advertisment
Advertisements

Realme 2 Pro

4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ. 10,990 ஆகும். 6ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ. 11,950 ஆகும். இந்த இரண்டு போன்களையும் எச்.டி.எஃப்.சி கார்டில் வாங்கும் போது, இதன் விலை கணிசமான முறையில் குறையும்.

Gaming consoles

சோனி ப்ளே ஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் போன்ற கேமிங் டிவைஸ்களுக்கும் அதிரடி தள்ளுபடியை கொடுத்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். பி.எஸ்.4 (500 ஜிபி) கன்சோலின் விலை ரூ.22,190 ஆகும். அதே போன்று எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் (While the Xbox One S 1TV) கன்சோலின் விலையும் ரூ.19,990 என்று நிர்ணயம் செய்துள்ளது ப்ளிப்கார்ட்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: