/indian-express-tamil/media/media_files/CkLzk48PF2btaOg7GSaz.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/friendship-thinkstock-2.jpg)
ஆண்டுதோறும் நண்பர்கள் தினம் ஆக்ஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், தோழிகள் எப்போதும் ஸ்பெஷல் ஆனவர்கள் தான். சந்தோசம், கவலை என எதுவாக இருந்தாலும் அவர்களிடம் தான் நாம் செல்வோம். வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் எல்லோருக்கும் நண்பர்கள் துணையாக இருப்பார்கள்
/tamil-ie/media/media_files/uploads/2017/12/Friends-day-out.jpg)
வரலாற்றிலும் நண்பர்கள் பற்றி பல சிறந்த உதராணங்கள் உள்ளன. அந்த வகையில், இந்த நண்பர்கள் தினத்தில் உங்க ப்ரெண்டுக்கு கிப்ட் கொடுத்து மகிழுங்கள். சில கிப்ட் ஆப்ஷன்கள் இங்கே.
/indian-express-tamil/media/media_files/1gsx3ft6R3PekL4Z2HNt.jpg)
புத்தகங்கள் புத்தகங்கள் எப்போதும் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை என்பதால் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். புத்தகங்கள் நமக்கு கதைகளைத் தருகின்றன, மேலும் அவைகள் நம் அறிவையும் வளர்க்கின்றன. உங்கள் நண்பரின் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் வாங்கித் தருவது அவர்களை மகிழ்விக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/perfume-6-unspalsh-1.jpg)
பர்ஃப்யும் இது எல்லோருக்கும் எப்போதும் கொடுக்க கூடிய எளிமையான பரிசு விருப்பமாகும். நறுமணத்துடன் எப்போதும் நினைவுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
/indian-express-tamil/media/media_files/BzOYxhQ3DF1WWdqOERhb.jpg)
சாக்லேட் மக்களுக்கு ஆத்மார்த்தமாக உணவளிப்பதன் மூலம் நீங்கள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். உங்கள் நண்பர் சாக்லேட் விரும்பினால், அதை வீட்டிலேயே செய்து அவருக்கு கொடுத்து மகிழலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/leather-bags-unsplash-1.jpg)
Accessories உங்கள் நண்பருக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியாகவும், சர்ப்ரைஸாயவும் இருக்கும். அந்த வகையில், பேக்ஸ், sunglasses, வாட்ச் போன்ற பொருட்களை வாங்கித் தரலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.