Advertisment

இனி இமோஜி அனுப்பி ரிப்ளை செய்யலாம்: ஜிமெயிலில் அடுத்த அப்டேட்

ஜிமெயிலில் இமோஜி ரியாக்சன்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட பிற தளங்களில் உள்ளது போல் மற்றவர்களுக்கு பதில் அளிக்க இமோஜி பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gmail.jpg

ஜிமெயில் அடுத்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட பிற தளங்களில் உள்ளது போல் மற்றவர்களுக்கு பதில் அளிக்க இமோஜி பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் தற்போது ஜிமெயிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.  இமோஜி ரியாக்சன்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

Advertisment

ஜிமெயில் பயனர்கள் முழுமையான பதிலை டைப் செய்வதற்கு பதிலாக இந்த இமோஜி ரியாக்சன்களை பயன்படுத்தலாம். அதாவது இந்த அம்சம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல் ஜிமெயிலில் நேரடியாக இணைக்கப்படுகிறது. மொபைல் கீபோர்டில் இல்லாமல் ஜிமெயில் உள்ளே அறிமுகம் செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக hearts, party hats, thumbs up, laughter, prayer hands, and smiley faces இமேஜிகள் அறிமுகம் செய்யப்படுகிறது. 

Initially, it offers a selection of popular emojis such as hearts, party hats, thumbs up, laughter, prayer hands, and smiley faces. ரிப்ளை செய்யும் போது கடைசியில் உள்ள "+" button கிளிக் செய்து கூடுதல் இமேஜிகளைப் பெறலாம்.  ஒரு ரிப்ளை பக்கத்தில் 50 இமோஜிகள் வரை பயன்படுத்தலாம்.  இந்த புதிய அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் தற்போது வழங்கப்படுகிறது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gmail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment