Advertisment

போன் தொலைந்து போனால்.. ஆட்டோமெட்டிக் லாக், டேட்டா பாதுகாப்பு: கூகுள் அசத்தல் அம்சம் அறிமுகம்

ஆண்ட்ராய்டு 10 மற்றும் புதிய வெர்ஷன் ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இந்த அம்சம் இடம்பெறுகிறது.

author-image
WebDesk
New Update
Googl

கூகுள் தெஃப்ட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock)என்ற புதிய அம்சத்தை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் போன் தொலைந்து போனாலும் உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும். இந்த அம்சம்  ஜியோமி 14T ப்ரோ ஆண்ட்ராய்டு போனில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Advertisment

கூகுள் திருட்டு தொடர்பான அம்சத்தில் கூகுள் 3 அம்சங்களை சேர்கிறது. Theft detection lock, offline device lock, and remote lock என்ற அம்சங்களை சேர்கிறது.  பயனரின் கையிலிருந்து தொலைபேசியை ஒருவர் பறித்து செல்லும் போது, ​​இந்த புதிய Theft detection lock ஆக்டிவேட் ஆகும். Machine learning model மூலம் திருடன் சென்ற இடத்தை தேடும். 

இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனால், போன் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகி விடும். உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment