Advertisment

இனி இவர்களுக்கு பாஸ்வேர்ட் பகிரலாம்: கூகுள் புதிய வசதி அறிமுகம்

கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் இனி குடும்பக் குழு உறுப்பினர்களுடன் பாஸ்வேர்ட் பகிர முடியும்.

author-image
WebDesk
New Update
Pass mana.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குரோமில் உள்ள ப்ரீ டூ யூஸ் பாஸ்வேர்ட் மேனேஜர் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரில் தற்போது புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பயனர்கள் தங்கள் தங்கள் குடும்பக் குழு உறுப்பினர்களுடன் பாஸ்வேர்ட் பகிர அனுமதிக்கிறது. 

Advertisment

இந்த அம்சம் தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பயனர் முதலில் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரில் ஃபேமிலி குரூப் தொடங்க வேண்டும். அதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். யாருடன்  பாஸ்வேர்ட் பகிர வேண்டுமோ அவர்களை இதில் add செய்ய வேண்டும். இந்த குரூப்-ல் உள்ளவர்களுக்கு மட்டுமே  பாஸ்வேர்ட் பகிரப்படும். கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அல்ல. கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரில் அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றும் குரூப்பில் உள்ளவர்களுக்கு  பாஸ்வேர்ட் பகிரப்படும்.

இந்த வசதி தற்போது மொபைல் வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் வெர்ஷனில் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment