கூகுள் போட்டோஸில் வருகிறது ஏ.ஐ எடிட்டிங் டூல்ஸ்: இந்த 4 அம்சங்களை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் போட்டோஸில் 4 ஏ.ஐ எடிட்டிங் டூல்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

கூகுள் போட்டோஸில் 4 ஏ.ஐ எடிட்டிங் டூல்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Gphot.jpg
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கூகுள் நிறுவனம் கூகுள் போட்டோஸ் அம்சத்தில் ஏ.ஐ வசதியை கொண்டு வர உள்ளது. ஏ.ஐ-ல் இயங்கும்
போட்டோ எடிட்டிங் டூல்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.  மே மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.  Magic Eraser, Photo Unblur, Portrait Light, and Magic Editor ஆகிய டூல்கள் வழங்கப்பட உள்ளன. 

Photo Unblur

Advertisment

அழகான  தருணத்தைப் படம்பிடிக்க உங்கள் கேமராவை எடுப்பீர்கள். ஆனால் சில நேரம் blur ஆகி 
ஏமாற்றமளிக்கும் ஷாட் மட்டுமே எஞ்சியிருக்கும் AI மூலம் இதை சரி செய்யலாம். 

1. Photo Unblur பயன்படுத்த கூகுள் போட்டோஸ் ஆப் ஓபன் செய்து எடிட் ஐகான் கிளிக் செய்யவும். 
2.  Unblur  என்பதை செலக்ட் செய்து slider-ஐ மூவ் செய்யவும்.
3.  done என்று கொடுத்து Save copy கிளிக் செய்யவும். 

Magic Eraser

ஃபோட்டோபாம்பர்ஸ், unwelcome elements களை இதன் மூலம் நீக்கலாம். 

1. Magic Eraser -ஐ பயன்படுத்த, Google Photos-ஐ திறந்து,  படத்தில் எதை நீக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து, எடிட் ஐகானை அழுத்தவும்.

Advertisment
Advertisements

2.  டூல்ஸ் சென்று Magic Eraser கிளிக் செய்யவும். 
3.  Erase கொடுக்கவும். 
4.  Erase all கொடுத்து distractionsகளை நீக்கி  படத்தை  save செய்யவும்.  

google-photos-magic-eraser-availability-featured.webp

Portrait Light

போர்ட்ரெய்ட் பயன்முறையானது மொபைல் புகைப்படக் கலைஞர்களுக்கு கேம்-சேஞ்சராக இருந்து வருகிறது. ஆனால் கூகிள் போர்ட்ரெய்ட் லைட் மூலம் விஷயங்களை மேலும் எடுத்துச் செல்கிறது, இது புத்திசாலித்தனமாக உங்கள் பாடங்களை புகழ்ச்சி, ஸ்டுடியோ-தரமான விளக்குகள் மூலம் ஒளிரச் செய்கிறது.

போர்ட்ரெய்ட் லைட்டைப் பயன்படுத்த, Google Photos பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் திருத்த விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்

டூல்ஸ் தேர்ந்தெடுக்கவும்

போர்ட்ரெய்ட் லைட்டைத் தேர்ந்தெடுக்கவும்

ஒளியின் தீவிரத்தை மாற்ற ஸ்லைடரைப் பயன்படுத்தவும்

Magic Editor

Magic Editor டூல் மூலம்  subjects reposition செய்யலாம், வானத்தை மாற்றவும் மற்றும் இது போன்ற பல்வேறு 
வகையான சிக்கலான மாற்றங்களை எளிதாக செய்யலாம்.

மேஜிக் எடிட்டரைப் பயன்படுத்த முதலில் எதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமோ அதை சர்க்கிள் செய்து தேர்ந்தெடுக்கவும். 

எடிட் அப்ளை செய்யவும். 

google-pixel-8-review-magic-editor.webp

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Google

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: