தொழில்நுட்பம் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. கூகுள் ப்ளே அசத்தல்; ஒரே நேரத்தில் இத்தனை ஆப்களை அப்டேட் செய்யலாம் Google Play Store: கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. Written by WebDesk Google Play Store: கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. WebDesk 01 Sep 2024 10:12 IST Follow Us New Update 1/4 ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பயனர்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை டவுன்லோடு செய்யலாம். 2/4 இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கூகுள் ப்ளே ஸ்டோர் ஒரே நேரத்தில் 2 ஆப்களை டவுன்லோடு செய்யும் வகையில் வசதி அறிமுகம் செய்தது. 3/4 இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. Advertisment 4/4 அதாவது ஒரே நேரத்தில் 3 ஆப்களை அப்டேட் செய்யலாம். இந்த வசதி விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article