New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Nearby-Share.jpg)
Google's Nearby-Share
கூகுள் நிறுவனத்தின் Nearby Share ஆப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோசுக்கு எளிதாக பைல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் ஷேர் செய்யலாம்.
Google's Nearby-Share
கூகுள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுள் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பயனர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோசுக்கு எளிதாக ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் ஷேர் செய்யும் வகையில் நியர்பை ஷேர் (Nearby Share) என்ற செயலி அறிமுகப்படுத்த உள்ளது. ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோசுக்கும், விண்டோஸ்ஸில் இருந்து ஆண்ட்ராய்டு போனிற்கும் என மாற்றி தங்கள் ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் ஷேர் செய்து கொள்ளலாம்.
தற்போது வரை பலரும் யு.எஸ்.பி கேபிள் மூலம் தான் பைல்ஸ், போட்டோஸ் ஷேர் செய்து வருகிறோம். கூகுளின் இந்த சிம்பிளான வசதி பெரிதும் உதவியாக மாற உள்ளது. இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது
பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.