கோடக் மஹிந்திரா வங்கி பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நெட் பேங்கிங் தொடங்க முடியும். வங்கி தொடர்பான அப்டேட்கள் மற்றும் சேவைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
கே.ஒய்.சி, சேமிப்புக் கணக்கை மேம்படுத்துதல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தல், கடன் மற்றும் பல சேவைகளை இதில் பெறலாம்.
1. கோடக் மஹிந்திரா வாட்ஸ் அப் சாட்போட் மூலம் இதை செய்யலாம். 2. அதற்கு ‘22 6600 6022’ என்ற நம்பரை உங்கள் போனில் Save செய்யவும். 3. இதன்பின் வாட்ஸ் அப் சென்று இந்த எண்ணை டைப் செய்யவும்.
4. கோடக் மஹிந்திரா வாட்ஸ் அப் சாட்போட் ஓபன் செய்யப்படும். 5. இப்போது HELP என டைப் செய்து அனுப்பவும். 6. மெயின் மெனு ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.
7. அதில் உங்களுக்கு தேவையான ஆப்ஷன் நெட் பேங்கிங் ஓபன் செய்ய அதை செலக்ட் செய்யவும். 8. பின்னர் அது அடுத்த ஸ்கிரீனுக்கு அழைத்து செல்லும், அதை பின்பற்றவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.