Advertisment

ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஸ்டெப்-பை- ஸ்டெப் இங்கே

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
driving license, driving, car


ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் தவிர, இந்திய குடிமக்களுக்கு அடுத்து மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஓட்டுநர் உரிமம் உள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவை. 2 வீலர், 4 வீலர், லாரி என வாகனங்களுக்கு ஏற்ப 

Advertisment

1. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, 'License Related Services' பகுதிக்குச் சென்று, 'Drivers/Learners License' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும். 

3. அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.

Advertisment
Advertisement

4.இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 5. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.

5. நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment