புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு சாமான்கள் மட்டுமின்றி பிளிப்கார்டில்
விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்ய முடியும். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
- பிளிப்கார்ட் ஆப்பிற்கு செல்லவும்.
2. அதில் ‘Category’ ஐகான் செல்லவும்.
3. அடுத்து அதில் ‘Flights and Hotels’ என்ற செக்ஷனை கிளிக் செய்யவும்.
4. இப்போது நீங்கள் செல்ல வேண்டி இடம், பயணத் தேதி, பயணிகள் எத்தனை பேர், வகுப்பு போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து, ‘Search Flights’ கொடுக்கவும்.
5. உங்களுடன் வேறு யாரேனும் வந்தால் அவரது விவரங்களை உள்ளிடவும்.
6. pay ஆப்ஷனை கொடுக்கவும்.
7. இப்போது விமான கட்டண விவரம் காண்பிக்கும் அதன் பின் கட்டணத்தை செலுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“