கூகுள் ஃபைல்ஸ், கூகுள் போட்டோஸ் பேக்அப், வாட்ஸ்அப் மீடியா ஆகிய 3 முக்கிய காரணங்களால் தான் உங்கள் போனில் இன்டர்னல் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படுகிறது.
2/5
இதை கிளியர் செய்வதன் மூலம் போன் ஸ்டோரேஜ் ப்ரீ செய்ய முடியும். கூகுள் ஃபைல்ஸ் ஆப் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து, ஓபன் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளீன் பட்டனை கொடுத்து ஃபைல்ஸ் கிளியர் செய்யலாம்.
3/5
Removing duplicates, deleting junk files, removing old screenshots, large files மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்தியும் ஸ்டோரேஜ் கிளியர் செய்யலாம்.
Advertisment
4/5
அடுத்த ஆப்ஷன் போன் மேராவில் உள்ளதை கூகுளில் போட்டோஸ் பேக்அப் எடுத்து வைப்பதாகும். இதற்கு கூகுள் போட்டோஸ் சென்று profile pic-யை கிளிக் செய்யவும். இப்போது enable or disable backup என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை எனெபிள் செய்து போட்டோக்களை பேக்அப் எடுக்கவும். போன் கேமராவில் உள்ள போட்டோகளை டெலிட் செய்யவும்.
5/5
வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை அதாவது, வாட்ஸ்அப்-ல் சேமிக்கப்படும் போட்டோ, வீடியோஸ் கிளின் செய்வதும் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news