Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு எப்படி செய்வது? வீட்டில் இருந்தே ஆன்லைனில் செய்யலாம்

ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Written by WebDesk

ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
04 Apr 2024 15:03 IST

Follow Us

New Update
How to link Pan-Aadhaar with penalty
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாகும். பாஸ்போர்ட் பெறுவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது அவசியம் ஆகிறது. குறிப்பாக அரசின் சலுகைகளைப் பெற வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது அவசியம் ஆகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

Advertisment

இன்டர்நெட் பேங்கிங்  மூலம் இணைப்பு 

1. முதலில் உங்கள் இன்டர்நெட் பேங்கிங் லாக்கின் செய்யவும். 
2.  லாக்கின் செய்தபின் Link Aadhaar என்ற ஆப்ஷனை தேடவும். 
3. அதன் பின்  உங்கள் ஆதார் நம்பர் உள்ளிடவும். 
4. இப்போது வங்கி இதை ப்ராசஸ் செய்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும். 

மொபைல் ஆப் மூலம் இணைப்பு 

Advertisment
Advertisements

மொபைல் ஆப் மூலம் இணைப்பதும் எளிது தான். இதை செய்ய, 

1. முதலில் உங்கள் வங்கி மொபைல் ஆப் டவுன்லோடு செய்து லாக்கின் செய்யவும். 
2.  இங்கு ஆதார் இணைப்பு ஆப்ஷனை தேடவும்.
3.  அதன் பின்  உங்கள் ஆதார் நம்பர் உள்ளிட்டு Confirm செய்யவும். 
4.  இப்போது வங்கி தரப்பில் உங்கள் Request  ப்ராசஸ் செய்யப்படும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Aadhaar Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!