Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

ஆக்சிஸ் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி? ஆன்லையில் பண்ண முடியுமா?

ஆக்சிஸ் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Written by WebDesk

ஆக்சிஸ் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
16 Jun 2024 15:50 IST
புதுப்பிக்கப்பட்டது 16 Jun 2024 16:25 IST

Follow Us

New Update
axis bank, Axis Bank Interest rate Axis net banking axis atm services Axis bank latest updates
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆக்சிஸ் வங்கியில் சுலபமாக ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும். ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பது தங்கள் அக்கவுண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க எந்த நிபந்தனையும் இல்லை என்பதாகும். ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்னலைன் அக்கவுண்ட் ஓபனின் முறை பற்றி பார்க்கலாம். 

Advertisment

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய தேவையான ஆவணங்கள்

1. உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 
2.  Address proof  விவரங்கள் (ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் அட்டை, வாக்காளர் அட்டை) ஏதாவது ஒன்று கொடுக்கலாம். 
3.  Identity proof விவரங்கள் இதற்கும் மேல் குறிப்பிட்ட அட்டைகளை சமர்பிப்க்கலாம். 
4. பான் கார்டு

ஆக்சிஸ் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் 

Advertisment
Advertisements

1. முதலில் உங்கள் அருகில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். 
2. அங்கு சென்று அக்கவுண்ட் ஓபன் செய்வதற்கான விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
3. இதன் பின் அதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். 
4.  இப்போது அதிகாரிகள் விவரங்களை சரிபார்த்து அக்கவுண்ட் ஓபனிங் நடைமுறையை மேற்கொள்வர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    Axis Bank

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
    logo

    இதையும் படியுங்கள்
    Read the Next Article
    Latest Stories
    Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

    Latest Stories
    Latest Stories
      Powered by


      Subscribe to our Newsletter!




      Powered by
      மொழியை தேர்ந்தெடுங்கள்
      Tamil

      இந்தக் கட்டுரையைப் பகிரவும்

      இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
      அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

      Facebook
      Twitter
      Whatsapp

      நகலெடுக்கப்பட்டது!