இந்திய ரயில்வே, ரயில் பயணத்தின் போது பயணிகள் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. 15 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு IRCTC eCatering மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்.
- முதலில் ஐ.ஆர்.சி.டி.சி ரயில் கனெக்ட் ஆப் செல்லவும்.
2. ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் லாக்கின் செய்யவும்.
3. ‘more’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. கீழே Scroll செய்து ‘order/ cancel food’ என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
5. ரயிலின் பெயர், பி.என்.ஆர் எண் மற்றும் பயண விவரங்களை கொடுக்கவும்.
6. இப்போது உங்களுக்கு விருப்பமான உணவை செலகட் செய்து ஆர்டர் செய்யவும்.
7. அடுத்து உணவுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
8. இதன் பின் உங்கள் இருக்கைக்கு உணவு தயார் செய்து அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“