பே.டி.எம் இந்தியாவின் முன்னணி யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்காக நிறுவனம் ‘pin recent payments’ மற்றும் ‘pin contact’ வசதியை அறிமுகம் செய்தது. பே.டி.எம் பின் கான்டெக்ட் (Pin Contacts)செய்வதன் மூலம் நீங்கள் யு.பி.ஐ பரிவர்த்தனைகளை விரைவாக மேற்கொள்ளலாம்.
Pin Contacts வசதி பயன்படுத்துவது எப்படி?
- முதலில் பே.டி.எம் செயலிக்கு செல்லவும்.
2. இங்கு ‘To Mobile or Contact’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
3. Recents செக்ஷன் கீழ் விரைவான பரிவர்த்தனைக்காக உங்களுக்கு தேவையான Contacts-களை பின் செய்யவும்.
4. அடுத்து பின் ஆப்ஷன் கொடுத்தப்பின் செலக்ட் செய்யப்பட்ட contact முதல் பக்கத்தில் வந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“