பேடிஎம்-ல் உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் எண்ணை ரீசார்ஜ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ஸ்டெப் பை ஸ்டெப் எப்படி செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
- முதலில் பேடிஎம் ஓபன் செய்து ‘Bill payments by BBPS’ செக்ஷன் செல்லவும்.
2. அங்கு மொபைல் ரீசார்ஜ் ஆப்ஷன் கிளிக் செய்து, எந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அதை உள்ளிடவும்.
3. இப்போது உங்களுக்கான திட்டத்தை செலக்ட் செய்து ‘Proceed to Pay’ கொடுக்கவும்.
4. அடுத்து பேமெண்ட் முறை கொடுத்து, பரிவர்த்தனையை முடிக்கவும்.
அடுத்தாக, நீங்கள் போஸ்ட்பெய்ட் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால் ‘Bill payments by BBPS’ செக்ஷனில் ‘Mobile Postpaid’ என்ற ஆப்ஷனைக் கொடுக்கவும். அதன்பின் உங்கள் போஸ்ட்பெய்ட் எண்ணை டைப் செய்தால் கட்டணம் ஆட்டோமேடிக்காக காண்பிக்கப்படும் அதை செலக்ட் செய்து ரீசார்ஜ் செய்து விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“