Advertisment

இன்டர்நெட் தேவையில்லை; கூகுள் மேப்ஸில் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

இன்டர்நெட் இல்லாமலே கூகுள் மேப்ஸில் லோக்கேஷன், கடைகளின் லோக்கேஷன், உங்களுக்கு பிடித்தமான இடங்களை save செய்து ஆப்லைனில் பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GMaps.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்டர்நெட் இல்லாமலே கூகுள் மேப்ஸில் லோக்கேஷன், கடைகளின் லோக்கேஷன், உங்களுக்கு பிடித்தமான 

இடங்களை save செய்து ஆப்லைனில் பயன்படுத்தலாம்.  லேப்டாப், ஸ்மார்ட்  போன், ஐபோன்களிலும் இவ்வாறு செய்யலாம். 

Advertisment

லேப்டாப்-ல் பயன்படுத்துவது

1. உங்களுக்கு விருப்பமான இடங்களைக் கண்டறிய வேண்டும். மேப்பில் கண்டறிந்து தேடி வைக்கவும். இதற்கு இன்டர்நெட் தேவை. 

2. அடுத்து "Save" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இடத்தின் பெயருக்கு கீழே  Save பட்டன் இருக்கும். (புக்மார்க் போல் தெரியும்) 

ஸ்மார்ட்  போன், ஐபோன்களில்  பயன்படுத்துவது

1. உங்களுக்கு விருப்பமான இடங்களைக் கண்டறிய வேண்டும். மேப்பில் கண்டறிந்து தேடி வைக்கவும். இதற்கு இன்டர்நெட் தேவை. 

2. அடுத்து "Save" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இடத்தின் பெயருக்கு கீழே  Save பட்டன் இருக்கும். (புக்மார்க் போல் தெரியும்) 

3.  இப்போது ஏற்கனவே உள்ள பட்டியல் அல்லது புதிய பட்டியலை உருவாக்க வேண்டும். 

4.  "Done" என்பதைக் கொடுத்து Save செய்யவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Google Maps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment