/indian-express-tamil/media/media_files/6qtariU2ZrZeFquc9xrU.jpg)
கூகுள் மேப்ஸ் மிகவும் பிரபலமான நேவிக்கேஷன் செயலியாகும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஹோம்’, ‘வொர்க்’ லொக்கேஷன் ஆப்ஷன் பலருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இதை ஒரு முறை செட் செய்தால் போதும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த லொக்கேஷன் Save செய்து வைப்பது உங்கள் நேரத்தை மிச்சம் செய்யும். குறிப்பாக நீங்கள் தெரியாத இடத்தில் இருக்கும்போது, உங்கள் வொர்க் லொக்கேஷன் அல்லது வீட்டிற்கு விரைவாகச் செல்ல இது உதவும்.
கூகுள் மேப்ஸ் ஹோம், வொர்க் லொக்கேஷன் அப்டேட் செய்வது எப்படி?
- கூகுள் மேப்ஸ் போனில் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள profile picture பட்டன் கிளிக் செய்யவும்.
2. செட்டிங்ஸ் பக்கம் சென்று ‘Edit home or work’ கிளிக் செய்யவும்.
3. இப்போது 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து change the home address கொடுத்து ‘Edit home’ செலக்ட் செய்யவும். வொர்க் address ஆப்ஷனும் இப்படி செய்ய வேண்டும்.
4. கூகுள் மேப்ஸ் இப்போது ஒரு கேள்வி கேட்கும். அதில், உங்கள் current location பயன்படுத்த வேண்டுமா என்று கேட்கும், இதில் உங்கள் முகவரி அல்லது மேப்பில் லொக்கேஷன் தேர்வு செய்யவும்.
5. லோக்கேஷன் தேர்வு செய்த பின், ‘Save’ பட்டன் கொடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.