Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

சொல்லி அடிக்கும் மெட்டா! ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் 'த்ரெட்ஸ்'; எப்படி பயன்படுத்துவது?

Meta’s Twitter rival Threads: ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் எனப் புதிய செயலியை நாளை (ஜூலை 6) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Written by WebDesk

Meta’s Twitter rival Threads: ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் எனப் புதிய செயலியை நாளை (ஜூலை 6) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

author-image
WebDesk
05 Jul 2023 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 05 Jul 2023 14:08 IST

Follow Us

New Update
threads

Meta’s Twitter rival 'Threads'

மெட்டா நிறுவனம் தனது மைக்ரோ பிளாக்கிங் சமூக ஊடக தளமான த்ரெட்ஸ்-ஐ (Threads) நாளை ( ஜூலை 6) அதிகாரப் பூர்வமாக வெளியிட உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தற்போது ஷைன் -அப் (sign up) செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Advertisment

இன்ஸ்டாகிராம் மூலம் ஷைன் -அப் செய்யலாம். அதோடு மெட்டா, த்ரெட்ஸ் செயலிக்கான லோகோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்டிபெண்டண்ட் செயலியாக இருந்தாலும், போட்டோ, வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமின் ஒருங்கிணைந்த பகுதியாக த்ரெட்ஸ் உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஷைன் அப் செய்யலாம். இன்ஸ்டாகிராம் பயனர் பெயரில் த்ரெட்ஸ் ஷைன் அப் செய்யலாம். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

த்ரெட்ஸ் ஷைன் -அப் செய்வது எப்படி?

Advertisment
Advertisements
  1. முதலில் உங்கள் போனில் த்ரெட்ஸ் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  2. ஓபன் செய்து “Log in with Instagram” என்பதை கொடுக்கவும்.
  3. உங்கள் போனில் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், த்ரெட்ஸ் அதன் மூலமாகவே தானாகவே லாக்-இன் ஆகும்.
  4. இன்ஸ்டாகிராம் செயலி இல்லையென்றால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் விவரங்களை குறிப்பிட்டு sign-up process-க்குள் நுழையவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Twitter Instagram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!