Advertisment

வாட்ஸ்அப்-ல் பாஸ்கீஸ் அம்சம்: எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் பாஸ்கீஸ் அம்சம் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Awhata

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏரளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் பாஸ்வேர்ட் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நிறுவனங்கள் இப்போது பாஸ்கீஸ் அம்சத்தை தொடங்கி உள்ளன.

Advertisment

அதாவது, எந்த ஆப், டூல்களை பாஸ்வேர்ட் இல்லாமல் FaceID or TouchID பயன்படுத்தி ஓபன் செய்வதாகும். வாட்ஸ்அப் நிறுவனமும்  பாஸ்கீஸ் அறிமுகம் செய்துள்ளது. 

எப்படி பயன்படுத்துவது? 

வாட்ஸ்அப்பில் பாஸ்கீஸ் செட் செய்ய செட்டிங்ஸ் > Account > Passkeys செல்ல வேண்டும். பின் உங்கள்  FaceID or TouchID பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கை அணுகவும். அவ்வளவு தான். அதே நேரம் வாட்ஸ்அப் தவிர மற்ற சமூக வலைதளங்களும் பாஸ்கீஸ் ஆப்ஷனை வழங்குகின்றன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment