Advertisment

இந்தியாவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் தேவையா?

இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவில் 5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best 5G Smartphones under Rs20000 in India

இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவில்  5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது.

Advertisment

குறைந்த கட்டணத்தில் நெட்வெர் சேவை கிடக்கவும். அதேவேளையில் தரமான பேண்ட்  வித் (band width ) கிடைக்கவு, நல்ல வேகமாக நெட்வொர்க் கிடைக்கவும் 5 ஜி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. கேஜட்ஸ் சந்தையில் 5 ஜி போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், கேஜட்ஸ் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இதை வாங்க தொடங்கி உள்ளனர்.

5 ஜி பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அதற்கு முன்பாக வந்த நெட்வொர் பற்றித்தான்.

1 ஜி- 1980களில் வெளிவந்தது. இதன் மூலம் அனலாக் வாய்ஸ் (analogue voice) கொண்டு வரப்பட்டது

2ஜி- 1990களில் வெளிவந்தது. இதன் மூலம் டிஜிட்டல் வாய்ஸ் சிடிஎம்ஏ (CDMA) கொண்டுவரப்பட்டது.

3ஜி- 2000ம் ஆண்டில் வெளிவந்தது. மொபைல் டேட்டா மற்றும் முக்கியமான சேவைகள் வழங்கப்பட்டன.

4ஜி- 2010ம் ஆண்டில் வெளிவந்தது. ஸ்மார்ட் போன், மொபைல் பிராட்பாண்ட் கொண்டுவரப்பட்டது.

5 ஜி- இந்த 4 நெட்வொர் ஒருகிணைந்த சேவையையும், அதிவேக பதிவிறக்கம், விரிச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆகியவற்றை தருகிறது 5ஜி.

13 நகரங்களில் 2022 ஆகஸ்டு,  செப்டம்பர் மாதத்தில் 5 ஜி நெட்வொர் சேவை தொடங்கும் என்று  தகவல் தொழில்நுட்ப துறை கூறியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment