Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் முடக்கம்; லாகின் செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் இன்று திடீரென செயலிழந்ததால் பயனர்கள் தவிப்பு

Written by WebDesk

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் இன்று திடீரென செயலிழந்ததால் பயனர்கள் தவிப்பு

author-image
WebDesk
19 Nov 2024 19:33 IST

Follow Us

New Update
1Insta

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பிற பகுதிகளில் சில மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது. 

Advertisment

லாக்கிங் பிரச்சனை, ஸ்டோரி அப்லோடு செய்வதில் பிரச்சனை, மெசேஜ் அனுப்ப முடியாமலும் பயனர்கள் தவித்தனர் . ஆன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் முடங்கியதாக காலை 10:37 மணியளவில் சுமார் 700 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வாரத்தில் 2-வது முறையாக இன்ஸ்டா செயலிழந்துள்ளது. 

கூடுதலாக, 42 சதவீத பயனர்கள் உள்நுழைவு சிக்கல்களையும், 39 சதவீதம் பேர் சர்வர் இணைப்பு சிக்கல்களையும், 19 சதவீதம் பேர் பொதுவான பயன்பாட்டு சிக்கல்களையும் எதிர்கொண்டதாக கூறினர். இருப்பினும் சில மணி நேரங்களில் பிரச்சனை சரி செய்யப்பட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!