scorecardresearch

பாதி விலையில் ஐபோன் 12.. அசத்தல் ஆஃபர்.. மிஸ் பண்ணிராதீங்க!

அமேசான் ஐபோன் 12 இல் 24 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது

பாதி விலையில் ஐபோன் 12.. அசத்தல் ஆஃபர்.. மிஸ் பண்ணிராதீங்க!
அமேசான் விற்பனையானது டிசம்பர் 18 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது.

அமேசானில் ஐபோன் 12 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், அமேசானின் சமீபத்திய விற்பனையின் ஒரு பகுதியாக இது வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ்’ விற்பனையானது வங்கிச் சலுகைகள், தள்ளுபடிகள், வட்டி இல்லாத மாதாந்திர தவணைகளுடன் வருகிறது.

முதலாவதாக, ஐபோன் 12 ஆனது iOS, Apple இன் பாதுகாப்புடன் உள்ளது. இரண்டாவதாக, ஐபோன் 12 இன் கேமராக்கள் மற்றும் வீடியோ தரம் சிறந்த ஒன்றாகும்.

எனினும், அமேசான் விற்பனையானது டிசம்பர் 18 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது. ஐபோன் 12 ஐ மிகக் குறைந்த விலையில் எப்படிப் பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் விற்பனையின் ஒரு பகுதியாக, அமேசான் ஐபோன் 12 இல் 24 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது, இதன் விலை ரூ. 49900 ஆகும்.
இது முன்பு ரூ.65900 ஆக இருந்தது. மேலும், உங்களிடம் ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.1750 வரை தள்ளுபடியைப் பெற்று ரூ. 48249க்கு ஐபோனை பெற்றுக் கொள்ளலாம்.

அதேநேரம் அமேசான் ரூ. 13400 வரை கூடுதல் தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை விலையில் சுமார் ரூ. 34849க்கு ஐபோன் வாங்கிக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Iphone 12 price 34849 on amazon offer

Best of Express