/tamil-ie/media/media_files/uploads/2023/01/iphone-14.jpg)
iPhone
ஐபோன் 14 குறைந்த விலையில் Flipkart இல் விற்கப்படுகிறது. ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அதன் இணையதளத்தில் நடத்தி வருகிறது.
இதில் நிறுவனம் ஐபோன் 14 ஐ ரூ. 10,000 நேரடி தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. மற்ற நாட்களில் ரூ.79,900க்கு விற்கப்படும் ஐபோன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.66,999க்கு வாங்கலாம்.
மேலும், சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயனர்களுக்கு 10% தள்ளுபடியையும் பிளிப்கார்ட் வழங்குகிறது.
EMI திட்டமும் உள்ளது.
க்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.22,000 வரை தள்ளுபடி உள்ளது. இருப்பினும், பரிமாற்றச் சலுகை உங்கள் பகுதியின் பின் குறியீட்டைப் பொறுத்தது. இது எல்லா பகுதிகளுக்கும் கிடைக்காது.
இந்த விலையில் வங்கிச் சலுகை அல்லது பரிமாற்றச் சலுகை எதுவும் இல்லை. தகுதியான கார்டு உங்களிடம் இருந்தால் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம்.
அந்த வகையில், தகுதியான கார்டு உங்களிடம் இருந்தால் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி அட்டை அல்லது சிட்டி வங்கி அட்டை இருந்தால், ஸ்மார்ட்போனில் ரூ.1000 தள்ளுபடி பெறலாம்.
இதன் பொருள் நீங்கள் ஐபோன் 14 ஐ 65,999 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும், இதற்கு ஈடாக உங்கள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸைக் கொடுத்தால் ரூ.20,350 வரை பெறலாம்.
வரவிருக்கும் Samsung Galaxy S23 க்கும் அதிரடி ஆஃபர் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.