உலகம் முழுவதும் நேந்று (திங்கட்கிழமை) ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 16 சீரிஸில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்ஆகிய 4 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
2/5
ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விலை பொறுத்தவரையில் அமெரிக்காவில் தான் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அங்கு ஐபோன் 16 ரூ.67, 096, ஐபோன் 16 ப்ளஸ் ரூ. 75,494, ஐபோன் 16 ப்ரோ ரூ. 92,290 மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,00,688 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3/5
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் சற்று விலை குறைவாக கிடைக்கிறது. ஜப்பானில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஜப்பான் விலை படி 5,272 ஆக உள்ளது.
Advertisment
4/5
ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் ஒன்றான சீனாவில் ஐபோன் 16 ப்ரோ ரூ.91,100 விற்பனை செய்யப்படுகிறது.
5/5
ஐக்கிய அமீர நாடுகளில் ஒன்றான துபாயில் ஐபோன் 16 ப்ரோ அந்நாட்டு விலைபடி 5,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news