கூகுள் பே மூலம் ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட் எளிதாக புக் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போனிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
2/5
கூகுள் பே-ல் ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட் புக் செய்வது
1. கூகுள் பே சென்று கீழே உள்ள பிசினஸ் செக்ஷன் சென்று Trains ஆப்ஷன் கொடுக்கவும்.
2. Book train tickets கொடுத்து எங்கு செல்ல வேண்டும், எந்த தேதி போன்ற விவரங்களை கொடுக்கவும்.
3/5
3. இப்போது நீங்கள் கொடுத்த விவரங்களுக்கு ஏற்ப ரயில் விவரங்கள் காண்பிக்கும். அதில் check availability கொடுத்து இடங்களைப் பார்த்து, கட்டண விவரங்களை பார்க்கலாம்.
4. அடுத்து இடத்தை தேர்வு செய்யவும்.
Advertisment
4/5
5. இப்போது passenger details பக்கம் செல்லும், அங்கு உங்கள் ஐ.ஆர்.சி.டி.சி ஐ.டி லாக்கின் செய்து உள்நுழையவும்,
6. அங்கு எப்போது போல் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை கொடுத்து Continue கொடுக்கவும்.
5/5
7. புக்கிங் உறுதி செய்யவும். அடுத்து பேமெண்ட் கொடுத்து யு.பி.ஐ பின் நம்பர் கொடுத்து பணத்தை செலுத்தவும்.
8. இப்போது ரயில் டிக்கெட் புக் செய்யப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news