4ஜியும் இருக்கு 5ஜியும் இருக்கு: ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

ஜியோவின் புதிய ரூ.198 திட்டமானது 2ஜிபி தினசரி 4ஜி டேட்டாவுடன் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி திட்டத்தையும் வழங்குகிறது.

ஜியோவின் புதிய ரூ.198 திட்டமானது 2ஜிபி தினசரி 4ஜி டேட்டாவுடன் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி திட்டத்தையும் வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Reliance Jio

ஜியோ ரூ.198 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா உடன் வரும் நிறுவனத்தின் மிகவும் மலிவு திட்டமாகும். 

Advertisment

14 நாட்கள் வேலிடிட்டியுடன், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. அதோடு JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாக்களையும் வழங்குகிறது. 

ஜியோ வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் இதுவாகும். அதுவும் 5ஜி டேட்டாவுக்கான அணுகலையும் வழங்குகிறது. அதோடு அன்லிமிடெட் 5ஜி உடன் ஒரு மாத வேலிடிட்டியுடன் வரும் ஜியோவின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் ரூ. 349 ஆகும், இது அன்லிமிடெட் 5ஜி மற்றும் மொத்தமாக 2ஜிபி 4ஜி டேட்டாவை  28 நாட்களுக்கு வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: