ஜியோவின் அதிரடியான ரூ.49 ப்ளான்!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், ரூ49 ப்ளானில் அன்லிமடெட் கால்ஸ் மற்றும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

jio phone all in one monthly plans tariff details - ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் - இவ்வளவு கம்மியாவா?
jio phone all in one monthly plans tariff details – ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் – இவ்வளவு கம்மியாவா?

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், ரூ49 ப்ளானில் அன்லிமடெட் கால்ஸ் மற்றும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

டெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனமாகவும் விளங்கும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடியாக மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி,ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி ஜியோபோன் மொபைலுக்கு ரூ.49 கட்டணத்தில் அன்லிமடெட் கால்ஸ் மற்றும் 1 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி ரூ.49 க்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், மற்றும் தினமும் 100 குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஜிபி உயர்வேக 4ஜி டேட்டா தீர்ந்து விட்டாக்ல் அதன் பிறகு 64Kbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.11, ரூ.21 ரூ.51 மற்றும் ரூ.101 கட்டணத்தில் ஜியோபோன் மாடல்களுக்கு சிறப்பு டேட்டா பேக்குகள் செயல்பட்டு வந்த நிலையில் ஜியோ நிறுவனத்தின் அதிரடியான புதிய ப்ளான் குறித்த அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்துள்ளது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio launches lowest rental of rs 49 for feature phone users

Next Story
ஏர்டெல்லின் 149 திட்டத்தில் புதிய மாற்றம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express