Advertisment

தினமும் 3ஜிபி டேட்டா, நெட்ஃபிலிக்ஸ் சந்தா: ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பாருங்க

ஜியோ ரூ.1499 திட்டத்தில் நெட்ஃபிலிக்ஸ் இலவச சந்தா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தில் சலுகைகள் இருந்தாலும் விலை சற்று அதிகம் தான்.

author-image
WebDesk
New Update
Jio1.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் நெட்ஃபிலிக்ஸ் இலவச சந்தா உடன் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வழங்குகிறது. 

Advertisment

இந்த 3ஜிபி தினசரி டேட்டா திட்டத்துடன் ஜியோ நெட்ஃபிலிக்ஸ் வழங்குகிறது . ரிலையன்ஸ் ஜியோ நெட்ஃபிக்ஸ் 3ஜிபி தினசரி டேட்டா திட்டம்.  ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1499 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 3ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.

இந்த திட்டத்தில் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் நன்மைகள் Netflix (அடிப்படை), JioTV, JioCinema மற்றும் JioCloud. இந்த திட்டம் பல்வேறு ஓ.டி.டி சலுகைகளை வழங்கினாலும் இது அனைவராலும் வாங்க முடியாது.  வேலிடிட்டியும் குறைவாக உள்ளது அதே நேரம் விலை சற்று அதிகமாக உள்ளது. இது ஜியோவின் விலையுயர்ந்த திட்டமாகும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment