ஜியோ வழங்கும் ‘ஆல் இன் ஒன்’ திட்டங்கள் – இவ்வளவு கம்மியாவா!!!

ஒரே திட்டத்தில் அனைத்து சேவைகளுடனும் வரம்பற்ற ப்ளான்களை ஜியோபோன் வழங்குகிறது. DATA (இன்டர்நெட்) பயனர்களுக்கான போனான்ஸா: ரூ .30 செலுத்துவதன் மூலம் உங்கள் DATA-வை இரட்டிப்பாக்குங்கள். DATA, வாய்ஸ் மற்றும் மதிப்பு கூட்டு சேவைகள் கொண்ட மிகச் சிறந்த ப்ளான்களை ஜியோ வழங்குகிறது. பழைய ஜியோபோன் திட்டங்கள் எந்தவித மாறுதலும் இன்றி தொடரும். ஜியோ ‘ALL-IN-ONE’ திட்டங்களின் சிறப்பம்சங்கள்: 1. எளிய மற்றும் தொந்தரவில்லாத திட்டங்கள்: ஒரு திட்டத்தில் சேவைகளுடன் விலை விவரங்களை நினைவில் கொள்வது எளிது 2. […]

jio phone all in one monthly plans tariff details - ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் - இவ்வளவு கம்மியாவா?
jio phone all in one monthly plans tariff details – ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் – இவ்வளவு கம்மியாவா?

ஒரே திட்டத்தில் அனைத்து சேவைகளுடனும் வரம்பற்ற ப்ளான்களை ஜியோபோன் வழங்குகிறது.

DATA (இன்டர்நெட்) பயனர்களுக்கான போனான்ஸா: ரூ .30 செலுத்துவதன் மூலம் உங்கள் DATA-வை இரட்டிப்பாக்குங்கள். DATA, வாய்ஸ் மற்றும் மதிப்பு கூட்டு சேவைகள் கொண்ட மிகச் சிறந்த ப்ளான்களை ஜியோ வழங்குகிறது.

பழைய ஜியோபோன் திட்டங்கள் எந்தவித மாறுதலும் இன்றி தொடரும்.

ஜியோ ‘ALL-IN-ONE’ திட்டங்களின் சிறப்பம்சங்கள்:

1. எளிய மற்றும் தொந்தரவில்லாத திட்டங்கள்: ஒரு திட்டத்தில் சேவைகளுடன் விலை விவரங்களை நினைவில் கொள்வது எளிது
2. மலிவான திட்டங்கள்: இந்தியாவில் வரம்பற்ற வாய்ஸ் மற்றும் DATAக்களைக் கொண்ட மலிவான திட்டம் ரூ.75 கிடைக்கிறது.
3. சிறந்த பிளான்: போட்டியாளர்களை விட 25 எக்ஸ் அதிக மதிப்பை வழங்குகிறது (கீழே உள்ள ஒப்பீட்டு அட்டவணை)
4. அன்லிமிட்டட்: Feature Phone பிரிவுக்கு வரம்பற்ற சேவைகளை வழங்குகிறது.

Jio All in One Monthly Plans
Jio All in One Monthly Plans

போட்டி நிறுவனங்களுடனான ஒப்பீடு:

ஜியோ போன்

75 ரூபாய் திட்டம் – ஜியோ டூ ஜியோ இலவசம் + 500 offnet நிமிடங்கள் + 3 ஜிபி

125 ரூபாய் திட்டம் – ஜியோ டூ ஜியோ இலவசம் + 500 offnet நிமிடங்கள் + 14 ஜிபி

155 ரூபாய் திட்டம் – ஜியோ டூ ஜியோ இலவசம் + 500 offnet நிமிடங்கள் + 28 ஜிபி

185 ரூபாய் திட்டம் – ஜியோ டூ ஜியோ இலவசம் + 500 offnet நிமிடங்கள் + 56 ஜிபி

போட்டி நிறுவனத்தின் திட்டம்

65 ரூபாய் திட்டம் – 233 நிமிடங்கள் + 200 எம்பி

145 ரூபாய் திட்டம் – 483 நிமிடங்கள் + 1 ஜிபி

245 ரூபாய் திட்டம் – 816 நிமிடங்கள் + 2 ஜிபி

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio phone all in one monthly plans tariff details

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express