Jio News: வந்தாச்சு அடுத்த சலுகை, ஜியோ ஃபைபர் இலவச ஆஃபர் என்ன தெரியுமா?
Jio fiber amazon prime offer: Amazon Prime Video platform ல் கிடைக்கக்கூடிய அனத்து திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மேலும் Prime Music service, Prime Gaming, மற்றும் Prime Reading...
Jio fiber amazon prime offer: Amazon Prime Video platform ல் கிடைக்கக்கூடிய அனத்து திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மேலும் Prime Music service, Prime Gaming, மற்றும் Prime Reading...
jio fiber amazon prime one year free offer, jio fiber customer care, renew jio fiber, ஜியோ, ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ஃபைபர் அமேஸான் பிரைம்
Jio Tamil News: ரிலையன்ஸ் ஜியோ பைபர் (JioFiber) பயனர்களுக்கு இலவச அமேசான் பிரைம் (Amazon Prime) உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு பெறுவது என்பதை இங்கு பார்க்கலாம். சமீபத்தில் ஜியோ Disney+ Hotstar உடன் இணைந்து ரூபாய் 401 மற்றும் ரூபாய் 2,599 திட்டங்கள் பெறும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச Disney+ Hotstar VIP சந்தாவை ஒரு வருடத்துக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் 2-வது சலுகையை ஜியோ அறிவித்திருக்கிறது.
Advertisment
ரிலையன்ஸ் ஜியோ அமேசானுடன் இணைந்து தனது Jio Fiber பயனர்கள், வழக்கமாக ரூபாய் 999/- விலையில் கிடைக்கக்கூடிய ஒரு முழு வருடத்துக்கான Amazon Prime Membership ஐ கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பெறுவார்கள் என அறிவித்திருந்தது. இந்த சலுகை Gold plan அல்லது அதற்கு மேலான திட்டங்கள் வைத்துள்ள JioFiber வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
Amazon Prime Video platform ல் கிடைக்கக்கூடிய அனத்து திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மேலும் Prime Music service, Prime Gaming, மற்றும் Prime Reading ஆகியவற்றை அணுகக் கூடிய வசதியை தகுதிவாய்ந்த அனைத்து JioFiber பயனர்களும் பெறுவார்கள். இது தவிர அமேசான் தளத்தில் வெளியிடப்படும் deals களை முன்னரே அணுகும் வசதி மற்றும் அமேசான் தளத்திலிருந்து வாங்கப்படும் பொருட்களை இலவசமாகவும் விரைவாகவும் விநியோகம் செய்யப்படும் வசதியையும் பெறுவார்கள்.
Advertisment
Advertisements
How To Get Jio Fiber - Amazon Prime Free Offer: இந்த சலுகையை எவ்வாறு பெறுவது?
நீங்கள் Gold plan அல்லது அதற்கு மேலான திட்டத்தில் உள்ள JioFiber வாடிக்கையாளார் என்றால், பின்வரும் படிகளை பின்பற்றி இந்த சலுகையைப் பெறலாம்.
* MyJio ஆப்பை திறந்துக் கொள்ளவும் அல்லது உங்கள் கணிணியில் Jio.com என்ற வலைதளத்துக்கு செல்லவும்.
* உங்கள் JioFiber கணக்கில் லாகின் செய்யவும்.
* முகப்பு பக்கத்தில் ஒரு வருட Amazon Prime Membership சலுகைக்கான பேனரை காணலாம்
* அந்த பேனரில் சொடுக்கவும் (Bronze அல்லது Silver திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பேனர் தெரியாது)
* உங்கள் அமேசான் கணக்கில் உழ்நுழையும்படி கேட்கும் வேறொரு பக்கத்துக்கு இது இப்போது உங்களை அழைத்துச் செல்லும்.
* உழ்நுழைந்தவுடன் உங்கள் Prime membership செயல்படுத்தப்பட்டுவிட்டதாக் அது உங்களிடம் தெரிவிக்கும்.
* நீங்கள் இப்போது அமேசானுக்கு சென்று, உங்களுடைய இலவச ஒரு வருடத்துக்கான Prime membership ஐ அனுபவிக்கலாம்.
Bronze அல்லது Silver திட்டத்தை செயல்படுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சலுகையின் பயனைப் பெற முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். இந்த திட்டத்துக்கு தகுதிப்பெற பயனர்கள் எளிதாக ரீசார்ஜ் செய்து JioFiber Gold அல்லது அதற்கு கூடுதலான திட்டங்களுக்கு மேம்படுத்திக் கொள்ளலாம். Gold planன் விலை மாதத்துக்கு ரூபாய் 1,299/-. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 1,750GB அதிவேக டேட்டாவை 250Mbps வேகத்தில் பெறலாம். மேலும் அளவில்லாத குரல் அழைப்புகள், TV video calling மற்றும் Jio suite ஆப்களுக்கான இலவச அணுகும் வசதியையும் பெறலாம்.
சமீபத்தில் ஜியோ Disney+ Hotstar உடன் இணைந்து ரூபாய் 401 மற்றும் ரூபாய் 2,599 திட்டங்கள் பெறும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச Disney+ Hotstar VIP சந்தாவை ஒரு வருடத்துக்கு வழங்கியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"