Advertisment

தினசரி டேட்டா லிமிட் இல்லை: ஜியோவில் வரும் இந்த பிரத்யேக திட்டத்தைப் பாருங்க

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.296 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் கிடையாது. மொத்த டேட்டாவாக 25ஜிபி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Reliance Jio

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ தனது ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி டேட்டா லிமிட் வழங்காமல் மொத்த டேட்டாவாக (lump-sum data) வழங்குகிறது. 

Advertisment

மொத்த டேட்டாவாக வரும் ஜியோவின் இந்த திட்டமானது ரூ. 296 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஆனால் இது உண்மையிலேயே வரம்பற்ற 5G டேட்டாவுடன் வருகிறது

ஜியோ ரூ. 296 திட்ட விவரம் 

ரிலையன்ஸ் ஜியோ ரூ.296 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நீங்கள் மொத்த டேட்டா ஆப்ஷன் பெற விரும்பினால் இது ஒரு சிறந்த திட்டமாகும். திட்டத்துடன் மொத்தமாக 25ஜிபி டேட்டா,  அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு  100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகிறது. 

இந்த திட்டத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற பிற கூடுதல்  நன்மைகளும் கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி வழங்கப்படுகிறது. மொத்த டேட்டா பயன்படுத்த விரும்புபவர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment