ரிலையன்ஸ் தனது ஜியோ டி.வி+ செயலியை, முன்பு ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் டி.வி.ஓ.எஸ் மற்றும் அமேசான் ஃபயர் ஓ.எஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட் டிவி தளங்களில் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.