New Update
/indian-express-tamil/media/media_files/YrVyOZhB4zsxaaNsw6dC.jpg)
/indian-express-tamil/media/media_files/DVfBmrs8cBzNI64ySDt3.webp)
1/5
இந்தியாவின் சுதந்திர தின நாளில் (ஆகஸ்ட் 15), விண்ணில் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வு நடக்க உள்ளது. ஜூபிடர் மற்றும் மார்ஸ் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/NASA_Jupiter_LEAD.jpg)
2/5
இரண்டு கிரகங்களும் வானத்தில் மூன்றில் ஒரு பங்கு இடைவெளியில் தோன்றும். இந்த இடைவெளி முழு நிலவின் அகலத்தை விட குறைவாக இருக்கும். இந்த நிகழ்வு வானியலாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.
/indian-express-tamil/media/media_files/Fx2gWrTBEsU4Zg0QjBOD.jpg)
3/5
இந்தியாவின் சுதந்திர தின நாளில் இந்த நிகழ்வு நடப்பது ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தை சேர்க்கிறது.
Advertisment
/indian-express-tamil/media/media_files/k7HOlZywD5IvYPi9Sc8d.jpg)
4/5
வியாழன் பிரகாசமாக இருக்கும் மற்றும் செவ்வாய் அதன் சிறப்பியல்பான சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
/indian-express-tamil/media/media_files/VYaKFddpqYYKWQHoH8YS.jpg)
5/5
இந்த காட்சிகளை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.