Advertisment

விசித்திரமாக உள்ளதா? லிங்க்ட்இன்-ல் இனி கேம் விளையாடலாம்: புதிய வசதி அறிமுகம்

லிங்க்ட்இன்னில் புதிதாக கேம்ஸ் அம்சம் இடம் பெறுகிறது. இதன் மூலம் நீங்கள் வேலை தேடிக் கொண்டே கேம் விளையாடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LinkedIn.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லிங்க்ட்இன்னில் புதிதாக கேம்ஸ் (Games) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழில்முறை நெட்வொர்க்கிங் நிறுவனமானது, தொழில் இணைப்புகளை உருவாக்குவதற்கும் ஆலோசனைகளைப் பகிர்வதற்கும் பொதுவாக அறியப்படுகிறது. பயனர் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சியாக லிங்க்ட்இன் puzzles கேம்ஸ் அறிமுகம் செய்கிறது. 

Advertisment

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன் பயனர் அனுபவத்தை மேம்படுத்த இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதுகுறித்து  லிங்க்ட்இன் செய்தி தொடர்பாளர் பேசுகையில், லிங்க்ட்இன் புதிர் கேம்கள் "குயின்ஸ்," "Inference," மற்றும் "Crossclimb" என்ற மேம்களை உருவாக்கி வருகிறது. இந்த கேம்கள் பயனர்களிடையே fun ஆகவும், உறவுகளை ஆழப்படுத்தவும் மற்றும் உரையாடல்களைத் தூண்டவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் இல்லை என்றாலும், இந்த மேம்கள் லிங்க்ட்இன் அனுபவத்தில் ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

LinkedIn
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment