Chandra Grahanam Today in India Live Updates : புறநிழல் சந்திர கிரகணம் இன்று காலை 8.37 மணிக்கு துவங்கி 11.22 மணிக்கு முடிவடைகிறது. அதிகபட்ச அளவு கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை 9.59 மணிக்கு நடக்கும்.
சந்திர கிரகண நிகழ்வை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணமாகும்.
பூமியின் நிழல் பகுதிக்குள் முழுமையாகத் தெரியும் சந்திரன் வரும் போது அதன் மீது சூரிய ஒளி விழாமையால் சந்திரன் நமது கண்களுக்கு தெரிவிதில்லை. அதனை நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Lunar Eclipse 2020 Live Updates : சந்திர கிரகணம் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Full moon tonight ✨🌕 before the lunar eclipse, around 10pm pic.twitter.com/A4HYjouSHD
— 𝐴𝑟𝑖’𝑠🌙𝑂𝑟𝑏𝑖𝑡🐝 (@hotgirlaeri) July 5, 2020
It’s so nice that everyone decided to celebrate the lunar eclipse and the full moon with fireworks tonight pic.twitter.com/NheWtBGE2e
— Nohely (@nohelsss) July 5, 2020
மக்கள் அனைவரும் முழு நிலவையும், சந்திர கிரகணத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாட முடிவு செய்ததது மகிழ்ச்சியாக உள்ளது என்று ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்தார்.
🌕♑️Sunday, July 5 is a Full Moon Lunar Eclipse, the final of three eclipses, that is powerful for gaining perspective on a past matter + what was once hidden comes to the surface. The truth will be revealed. Tension is likely, but it is motivating. See the past in a new light. pic.twitter.com/9WK26w0Sh4
— Naked Numerology (@OneLuckyGirl_28) July 2, 2020
2020ம் ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகண நிகழ்வு நிறைவடைந்தது. இன்றைய சந்திர கிரகண நிகழ்வு 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகள் நீடித்ததாக ஆய்வளார்கள் தெரிவிக்கின்றனர். வரும் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அடுத்த சந்திர கிரகண நிகழ்வு நடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
July 1st and July 4th 2020 moons
Penumbral Eclipse. #photography #nightphotography #moon #fullmoon #moonphases #penumbraleclipse #lunareclipse pic.twitter.com/d2hrdMO0td— Raymund Garcia (@RaymundGarcia9) July 5, 2020
Photos of the Lunar Eclipse tonight.
Putting up HD video tomorrow.#Eclipse#LunarEclipse @NASA pic.twitter.com/hFnoVNMuSn— Phobic Tuber (@TuberPhobic) July 5, 2020
What a beautiful sight 🌙
Brought out the telescope to check out the full moon and lunar eclipse tonight. Absolutely stunning!#FullMoon #LunarEclipse #Magic pic.twitter.com/YknpvUUJDk— Jen’s Herbal Magic (@JensHerbalMagic) July 5, 2020
என்ன ஒரு அழகான நிலா! இன்று தெரியும் முழு நிலா மற்றும் புறநிலை சந்திர கிரகணத்தை பார்க்க எனது டெலஸ்கோப்பை எடுத்து வந்தேன் என்று ஒரு ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவு செய்தார்.
Moon emerging from behind Mt. Baker, Washington, taken from Coquitlam, BC. #LunarEclipse pic.twitter.com/SvMk4SVzDi
— Peter Debay (@peterdebay) July 5, 2020
A penumbral lunar eclipse will be visible just after sunset on July 4th with maximum eclipse around 10:30pm MDT. https://t.co/fRQGOXTCTL #idwx #orwx pic.twitter.com/8Fm37ZPdA2
— NWS Boise (@NWSBoise) July 3, 2020
🌕The Full Moon #LunarEclipse forms a powerful T-square from the Sun/Moon to Chiron-the Wounded Healer. The Moon rules our emotions + intuition is heightened, so you can expect some epiphanies. A Lunar Eclipse is stronger than a Full Moon+sheds light on something to be aware of. pic.twitter.com/LnShXbbksR
— Naked Numerology (@OneLuckyGirl_28) July 2, 2020
கடந்த ஜூன 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ்ந்தது . அதிகபட்சமாக, சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரிந்தது. அன்று, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1 சதவீதம் சிறியதாக இருந்ததால், சூரியன் கடிக்கப்பட்ட ஆப்பிள் வடிவத்தில் தெரிந்தது. மேலும், சூரியனின் ஒரு சிறிய பகுதி, சந்திரனின் வட்டால் மறைக்கப்பட்டிருந்தது. முழு சூரியனையும் சந்திரனால் மறைக்க முடியாததால், சந்திரனைச்சுற்றி சூரிய ஒளியின் பிரகாசமான வட்டம் காணப்பட்டது. இதன் காரணத்தால், இந்த சூரிய கிரகணம் ‘’ அனல் வட்டம்’’ எனக் கூறப்பட்டது.
புறநிழல் சந்திர கிரகணம்:
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில் மறைக்கப்படும்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
Here we go! Tonight's Buck Moon Lunar Eclipse is just getting started. The first full Moon of summer in the Northern Hemisphere and a partial penumbral eclipse, visible from most of North America and here in Cary, NC
#LunarEclipse pic.twitter.com/xrsrBxvCRG— Bob Karp (@BobKarpDR) July 5, 2020
God never ceases to amaze me. #LunarEclipse pic.twitter.com/JiPyfnaizp
— Nicole Moore Macon (@Banks822) July 5, 2020
வட அமெரிக்காவின் பல பகுதிகளில் இன்று முழு நிலவு மற்றும் புறநிழல் சந்திர கிரகணம் உணரப்பட்டு வருகிறது.
இந்திய நேரப்படி காலை நேரத்தில் கிரகண நிகழ்வு ஏற்படுவதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது. இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சில நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 8.37 மணிக்கு துவங்கிய கிரகண நிகழ்வு, சரியாக 11.22 மணிக்கு முடிவடைகிறது. அதவாது, கிட்டத்தட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும். அதிகபட்ச அளவு கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை 9.59 மணிக்கு நடக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இந்திய நேரப்படி காலை நேரத்தில் கிரகண நிகழ்வு ஏற்படுவதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights