ரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது? இதோ பட்டியல்

Mobile Phones Under RS10,000: பெரும்பாலானோர் வாங்க எண்ணும் மொபைல் எனில், சந்தேகமின்றி அது ரெட்மி என்றால் மிகையாகாது

Mobile phone under RS10000

Mobile Phone News In Tamil: இந்தியாவில், ரூ.10,000 மதிப்புக்கு கீழ் விற்பனையாகும் சிறந்த மொபைல் போன்கள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தி, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மொபைல்களை தேர்வு செய்ய வசதியாக இந்தப் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.

Realme Narzo 10A

Realme Narzo 10A என்பது “Realme” மாடல் விரும்பிகளுக்கான பட்ஜெட் தொலைபேசியாகும், இதில், 6.5-inch display (with Corning Gorilla Glass), MediaTek Helio G70 processor, triple rear (12+2+2MP) மற்றும் 5MP முன்பக்க கேமராவும் 5,000mAh பேட்டரியும் கொண்டுள்ளது.

Realme UI Android 10 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது.

mobile phone news in tamil budget phones best mobile phone under 10000 list- ரூபாய் 10,000 விலையில் பெஸ்ட் மொபைல் போன்கள்
Realme Narzo 10A

இந்தியாவில் ரியல்மி நர்சோ 10 ஏ விலை 3 ஜிபி / 32 ஜிபிக்கு ரூ .8,999 இல் தொடங்கி 4 ஜிபி / 64 ஜிபிக்கு ரூ .9,999 வரை செல்கிறது. RAM and storage வாரியாக, ரியல்மி நர்சோ 10ஏ ரூ .10,000 க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல்களில் ஒன்றாகும்.

Realme C3

ரியல்மி நர்சோ 10 ஏ மாடலுக்கு கிட்டத்தட்ட இணையான மற்றொரு மாடல் இதுவாகும். சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. வடிவத்தில் இது சிறந்தது எனலாம். இதில், fingerprint scanner இல்லை. dual rear கேமரா வசதி உள்ளது. மற்ற அனைத்து அம்சங்களும், Realme Narzo 10A மாடலை போன்றே இருக்கும்.

mobile phone news in tamil budget phones best mobile phone under 10000 list- ரூபாய் 10,000 விலையில் பெஸ்ட் மொபைல் போன்கள்
mobile phone under 10000

இந்தியாவில் ரியல்மி சி3 விலை3 ஜிபி / 32 ஜிபிக்கு ரூ .8,999 இல் தொடங்கி 4 ஜிபி / 64 ஜிபிக்கு ரூ .9,999 வரை செல்கிறது.

மோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்

குறைந்த பட்ஜெட்டில் மொபைல் பார்ப்பவர்களுக்கும், Moto G8 Power Lite ஒரு சிறந்த ஆப்ஷன் தான்.

6.5-இன்ச் டிஸ்பிளே, HD+ resolution உடன்

MediaTek Helio P35 processor, triple rear (16+2+2MP) மற்றும் 8MP முன்பக்க கேமரா

5,000mAh பேட்டரி.

mobile phone news in tamil budget phones best mobile phone under 10000 list- ரூபாய் 10,000 விலையில் பெஸ்ட் மொபைல் போன்கள்
mobile phone news in tamil

இந்தியாவில் இதன் 4GB/64GB வேரியண்ட் விலை ரூ.8,999 மட்டுமே.

Xiaomi Redmi 8

பெரும்பாலானோர் வாங்க எண்ணும் மொபைல் எனில், சந்தேகமின்றி அது ரெட்மி என்றால் மிகையாகாது.

6.22-இன்ச் டிஸ்பிளே (Corning Gorilla Glass 5 உடன்) ஹெச்டி+ ரெசொல்யூஷன் உண்டு.

Qualcomm Snapdragon 439 பிராசஸர்,

dual rear (12+2MP) மற்றும் 8MP முன்பக்க கேமரா

5,000mAh பேட்டரி 18W USB Type-C சார்ஜருடன் கிடைக்கும்.

இந்தியாவில் 4GB/64GB Xiaomi Redmi 8 விலை ரூ, 9,799 ஆகும்.

Samsung Galaxy M01 Core

ரெட்மிக்கு சற்றும் குறைவில்லாத ஒரு போட்டியாளர்,

சாம்சங் கேலக்சி M01 Core மொபைல் 5.3-இன்ச் ஹெச்டி + TFT screen,

2GB RAM கொண்ட MediaTek MT6739 processor

32GB வரை சேமிப்புத் திறன்

8MP பின்பக்கம் and 5MP முன்பக்க கேமரா

3,000mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் விலை 1 ஜிபி / 16 ஜிபிக்கு ரூ .5,499 இல் தொடங்கி 2 ஜிபி / 32 ஜிபிக்கு ரூ .6,499 வரை செல்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mobile phone news in tamil budget phones best mobile phone under 10000 list

Next Story
சாம்சங் ஆகஸ்ட் 5 நிகழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மொபைல் கிடைக்குமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com