பவர்ஃபுல் பேட்டரி, பக்காவான கேமரா: OPPO A52 உங்களுக்கு ஸ்மார்ட்டான பரிசு!

OPPO A52 mobile phone price features: செல்பி எடுக்கும் செல்பி பிரியர்களுக்காக A52 வில் ஒரு 16MP punch-hole முன்புற கேமரா உடன் f2.0 large-aperture lens உள்ளது.

By: July 15, 2020, 8:05:46 AM

Mobile phone News In Tamil: ரூபாய் 16,990/- க்கு விற்பனையாகக்கூடிய Oppo A52 கைபேசிகளில் 5000 mAh பேட்டரி மற்றும் punch hole டிஸ்ப்ளே உள்ளது. 6+128GB திறன் கொண்ட இந்த கைபேசி Twilight Black மற்றும் Stream White ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த மாடல் கைபேசியின் சில முக்கியமான அம்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முன்புறம் உள்ள செல்பி கேமராவை அமைப்பதற்கான புதிய கைபேசி சாதன டிஸ்ப்ளே அம்சம் தான் Punch hole. Oppo A52 கைபேசியில் 1080P FHD+ Neo-டிஸ்ப்ளே மற்றும் punch-hole கேமரா ஸ்க்ரீன் ஆகியவை முன்புறம் உள்ளன. இந்த கைபேசி சாதனத்தில் துல்லியமான பார்க்கும் அனுபவத்திற்காக 90.5% screen-to-body ratio உடன்கூடிய 6.5-inch ஸ்க்ரீன் மற்றும் resolution of 1080×2400 pixels உடன் 405 PPI pixel density உள்ளது. பயனர்கள் கைபேசியை வசதியாக பிடிப்பதற்காக 3D four-curved surface வடிவமைப்பு பின்பக்கம் உள்ளது.

OPPO A52 mobile phone price features: ஓப்போ ஸ்மார்ட்போன்

A52 கைபேசியில் 6GB RAM மற்றும் 128GB ROM -256GB வரை விரிவிப்படுத்தக்கூடியது, Octa-core Qualcomm Snapdragon 665 processor மற்றும் ஒரு நாள் வரை நீடிக்கக்கூடிய 5000mAh பெரிய பேட்டரியும் உள்ளது. இத்துடன் 18W விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் USB Type-C charging port ம் உள்ளது.

A52 வில் பயனர்கள் நல்ல புகைப்படங்களை எடுக்க எதுவாக 12MP முதன்மை கேமரா, 8MP Ultra-Wide-Angle Lens, 2MP Mono Lens மற்றும் 2MP Portrait Lens ஆகியவை உள்ளது.

பல்வேறு ஒளி அமைப்புகளில் செல்பி எடுக்கும் செல்பி பிரியர்களுக்காக A52 வில் ஒரு 16MP punch-hole முன்புற கேமரா உடன் f2.0 large-aperture lens உள்ளது. நல்ல தரத்திலான வீடியோ எடுப்பதற்காக இந்த கைபேசி 4K video shooting கிற்கு உதவுகிறது. நிறுவனத்தின் தனிப்பயனாக்கப்பட்ட ColorOS 7.1 என்ற சமீபத்திய Android 10-அடிப்படையிலான operating system ல் Oppo A52 இயங்குகிறது.

Specifications:

டிஸ்ப்ளே : 6.5-inch FHD+ punch-hole display
Processor: Qualcomm Snapdragon 665
Operating system: ColorOS 7.1 based on Android 10
நினைவகம் மற்றும் சேமிப்பு (Memory & storage): 6GB RAM, 128GB storage
கேமரா: Rear (12MP + 8MP + 2MP + 2MP), 8MP front camera
பேட்டரி: 5000 mAh, 18W Fast Charge
உத்தேச விலை: Rs 16,990

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Smartphone versatile camera oppo a52 oppo a52 mobile phone

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X